85 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்த 24 வயது இளம்பெண்
அமெரிக்காவில் 24 வயது இளம்பெண் ஒருவர், 85 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அமெரிக்காவின் மிஸிஸிப்பியின் ஸ்டார்க்வில்லே பகுதியைச் சேர்ந்தவர் மிராக்கிள் போக்(24). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு சலவைக் கடையில் பணிபுரிந்துள்ளார். அப்போது கடைக்கு வந்த 85 வயது முதியவர் சார்லஸ் போக் என்பவருடன் அவருக்கு நட்பு உண்டாகியுள்ளது. இந்நிலையில் 2020ஆம் ஆண்டு சார்லஸ் தனது காதலை மிராக்கிளிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது தாத்தாவை விட சார்லஸ் 10 வயது மூத்தவர் என்பதை அறிந்த … Continue reading 85 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்த 24 வயது இளம்பெண்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed